தமிழ் நாடு வாசிப்பு இயக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்த இயக்கத்தில் நீங்களும் பங்கு கொண்டு வாசிப்பின் மேன்மையை நம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இந்த வலைத்தளம் உங்களுக்கு பல்வேறு புத்தகங்கள் பற்றிய அறிமுகஉரை, கட்டுரைகள், வாசிப்பு குறிப்புகள் மற்றும் வாசிப்பு திறன்களை மேம்படுத்தும் வழிமுறைகளை வழங்குகிறது.
நம் சமூகத்தில் வாசிப்பை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து பயணிப்போம்!
Welcome to Tamil Nadu Reading Movement (TNRM)...
We are delighted to have you here! We hope that you will join us in this endeavour to take reading to all sections of the society, particularly youth and children. This page will serve as a toolkit for reading, by introducing you to many books, articles, tips and tools for reading.
EExplore the joy of reading and sharing, join our community events and discover tips and tools to enhance your reading experience. Together we can ignite a passion for reading that lasts a lifetime.
Happy reading!




